Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: ஆங்கில புத்தாண்டு பலன் ... மகரம் : ஆங்கில புத்தாண்டு பலன் 2021 மகரம் : ஆங்கில புத்தாண்டு பலன் 2021
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
தனுசு : ஆங்கில புத்தாண்டு பலன் 2021
எழுத்தின் அளவு:
தனுசு : ஆங்கில புத்தாண்டு பலன் 2021

பதிவு செய்த நாள்

01 ஜன
2021
04:01

மூலம் : கடந்த கால சிரமங்கள் குறையும். உற்சாகமுடன் செயல்படுவீர்கள். சொத்து சேர்க்கையில் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இந்த ஆண்டு சுபநிகழ்வு நடந்தேறும். கடன் பிரச்னை முடிவிற்கு வரும். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். தம்பதியருக்குள் கருத்துவேறுபாடு தோன்றினாலும்  அன்பிற்கு குறைவிருக்காது. உடல்நலம் காக்க பாரம்பரிய உணவு முறை நன்மை தரும். சுயதொழில் செய்வோர் பேச்சு மூலமாக வெற்றி காண்பர். பணியாளர்கள் அதிக அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் நல்ல வருமானம் காண்பர். தான, தர்மங்களில் ஈடுபடுவீர்கள். முன்னேற்றம் தரும் ஆண்டு இது.

பூராடம் : இக்கட்டான நேரத்தில் புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். நல்ல விஷயத்திற்காக குடும்பத்தை பிரிய நேர்ந்தாலும் கவலைப்பட வேண்டாம். பேச்சில் கவனம் தேவை. வருமானம் நன்றாக இருந்தாலும் அவசரத் தேவைக்கு பிறரை எதிர்பார்க்கும் நிலை வரும். ஆபரண பாதுகாப்பில் கவனம் தேவை. கடன் பிரச்னை தீரும். மாணவர்கள் சிறிய கவனக்குறைவால் பெரிய பாதிப்பை சந்திக்கலாம் கவனம். பெண்கள் கணவருக்கு பக்க பலமாக இருப்பர். சத்தான உணவு உண்பது உடல்நலனுக்கு நல்லது. அறுவை சிகிச்சை செய்ய நேரம் சாதகமாக உள்ளது. பணியாளர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். சுயதொழில் செய்வோர் தொழிலை விரிவுபடுத்துவர். வளர்ச்சி தரும் ஆண்டு இது.

உத்திராடம் 1ம் பாதம் : தைரியமும் மன உறுதியும் கூடும். வருமானம் நன்றாக இருக்கும். சிக்கன முயற்சி வெற்றி பெறும். பெரிய அளவிலான பண பரிமாற்றத்தின் போது கவனம் தேவை. குடும்ப விவகாரங்களில் நண்பர்களின் தலையீடு பிரச்னையை உண்டாக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. மாணவர்கள்  பாடங்களை புரிந்து படிப்பது அவசியம். யோகா, தியானப்பயிற்சி உடல்நலனை மேம்படுத்த உதவும். பணியாளர்கள் மார்ச் மாதத்தில் பதவி உயர்வு காண்பர். சுயதொழில் செய்வோர் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்வர். முன்னேற்றம் தரும் வருடம் இது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar