தேவைக்கு அதிகமாக உங்களிடம் பணம் இருந்தால் தர்மம் செய்யுங்கள். அதற்கு பணம் இல்லாத பட்சத்தில், ஒருவருக்கொருவர் சண்டையிட்டால் அவர்களை சமாதானம் செய்து வைத்தால் போதும். தானம் செய்ததற்கான நன்மை கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள்...ஏன் உங்கள் வீட்டில் குழந்தைகள் கூட ஒருவருக்கொருவர் சண்டையிடலாம். அவர்களை மென்மையாக அணுகி சமாதானம் செய்யுங்கள். இச்செயல் தர்மத்திற்கு ஒப்பாகும்.