Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காவடி வழிபாடு ஏன்? தை அமாவாசையில் பிதுர் தர்ப்பணம் செய்வதால் என்ன பலன்! தை அமாவாசையில் பிதுர் தர்ப்பணம் ...
முதல் பக்கம் » துளிகள்
விநாயகர் – பெயர் விளக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2021
12:02


‘வி’ என்றால் ‘மேலான’,  ‘நாயகர்’ என்றால் ‘தலைவர்’ என்பது பொருள். மேலான தலைவர் என்னும் பொருளில் ‘விநாயகர்’ என பெயர் சூட்டப்பட்டது. விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் போது ‘ஓம் அநீஸ்வராய நம’ என்றொரு திருநாமம் உண்டு. ‘அநீஸ்வராய’ என்றால் ‘இவருக்கு மேல் ஒரு தலைவர் இல்லை’ என்பது பொருள். ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்ச ரத்தினம் ஸ்தோத்திரத்தில் ‘அநாயக ஏக நாயகம்’ என விநாயகரை குறிப்பிடுகிறார். ‘தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாத ஒரே கடவுள்’ என்பது இதன் பொருள். சிவ கணங்களின் தலைவர் என்பதால் ‘கணபதி’ என்றும், தடைகளை போக்குபவர் என்பதால் ‘விக்னேஸ்வரர்’ என்றும் விநாயகர் அழைக்கப்படுகிறார்.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar