மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் சிவன் புறம் ஆசிரியர் காலனியில் ராஜ அஷ்ட மோசன மகாகணபதி திருக்கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வடுக பைரவருக்கு, சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.