சிறப்பு அலங்காரத்தில் தேனி வீரகாளியம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2021 12:05
தேனி : தேனி வீரகாளியம்மன் கோயிலில் சித்திரை 4வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனாவால் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை.