சென்னை: திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாடு இன்று நடைபெற்றது. ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், 09.05.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசித்து அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி தரிசனம் பெறலாம். என திருக்கோயில் நிர்வாகம் குறிபிட்டுள்ளது.