Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதையல் ஆசையில் சிவன் சிலை உடைப்பு காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் கோவில் யானையின் உடல்நலம் குறித்து ஆய்வு
எழுத்தின் அளவு:
பேரூர் கோவில் யானையின் உடல்நலம் குறித்து ஆய்வு

பதிவு செய்த நாள்

14 செப்
2021
02:09

 தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள யானையின் உடல் நலம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கல்யாணி என்ற யானை உள்ளது. இந்த யானையின் உடல் நலம் குறித்து, நேற்று ஒரு நாள் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்,"தமிழகத்தில், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில் யானைகளின் உடல் நலம் குறித்து, யானை ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகணேசன் ஆய்வு செய்து வருகிறார். பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள, கல்யாணி யானையின் உடல் நலம் குறித்து நேற்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில், யானையின் தினசரி நடவடிக்கைகள், உணவு, உடல்நலம், பராமரிக்கும் முறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கல்யாணி யானை குளிக்க, சவர் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது,"என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar