உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2021 05:09
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. மக்கள் ஆரோக்கியமாக வாழ சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர்க்கு பாலபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.