மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் மதுரை மீனாட்சி அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2021 09:10
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். விழாவின் ஏழாம் நாளான நேற்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.