சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சேலம் : சேலம் ஆட்டையாம்பட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமண்யர் கோவிலில் சஷ்டி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு, மூலவர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.