Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குடும்ப பிரச்சனை தீர பைரவர் வழிபாடு! பரிகாரம் செய்தால் முன்வினைப் பாவம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கெட்டபின் ஞானியாக எப்படி ஒருவர் மாற முடியும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2022
11:06


வசிஷ்டருடைய ஆஸ்ரமத்துக்கு ஒரு அரசர் வந்தார். வசிஷ்டரின் தவ வலிமையைப் பார்த்து தாமும் தவவாழ்வு மேற்கொள்ள விரும்பினார். அரசபோகத்தைத் துறந்து காட்டிலே தங்கி தவம் புரிந்தார். அங்கே மேனகை என்னும் தேவலோகப் பெண்ணைக் கண்டு மயங்கினார். அதனால் தவசக்தியை இழந்தார். காட்டில் இருந்த மற்ற முனிவர்கள் அவரிடம், மேனகையை மறந்து மீண்டும் கடும்தவம் புரிந்தால், இழந்த சக்தியை பெறலாம் என அறிவுறுத்தினர். அவரும் அவ்வழியில் நடந்து அவளை மறந்து ஞானியானார். எனினும் அவரிடம் தான் என்ற அகங்காரம் இருந்ததால் வசிஷ்டர் முதலிய ரிஷிகள் பிரம்மரிஷியாக அவரை ஏற்கவில்லை. ஒரு சூழலில் அந்த எண்ணம் அகன்றது. பின் உலகின் உற்ற நண்பன் என்ற பொருளில் விஸ்வாமித்திரர் என்ற பட்டம் வழங்கினர். உண்மையான தவம் இருந்தால் கெட்ட பின்னும் ஞானியாகலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar