அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2022 10:06
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனி மாத பெளர்ணமி உண்டியல் வருவாய் 1,37,95,683, மேலும் தங்கம்235கிராம், வெள்ளி1.079கிலோ கிராம் காணிக்கையாக கிடைத்துள்ளது.