Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஆடி விழா: பக்தரின் நெஞ்சில் உரலை வைத்து உலக்கையால் மஞ்சள் இடிப்பு! ஆடி விழா: பக்தரின் நெஞ்சில் உரலை ... திருப்புத்தூர் ராஜகாளியம்மன் திருவிழா! திருப்புத்தூர் ராஜகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி சகாய மாதா ஆலய கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஆக
2012
10:46

காரைக்குடி: காரைக்குடி செக்காலை தூய சகாயமாதா ஆலயத் விழா கொடியேற்றம் பாதிரியார் சேசுராஜ் முன்னிலையில் நடந்தது.மதுரை கருமாத்தூர் குருத்துவகல்லூரி துணை அதிபர் சிங்கராயர் கொடியேற்றினார். தொடர்ந்து திருப்பலி நடந்தது. நவ நாட்களில் மாலை 6 மணிக்கு செபமாலை, அதனை தொடர்ந்து திருப்பலி, நாளை திவ்ய நற்கருணை பவனி நடக்கிறது. 18ம் தேதி தேர்பவனியும், 19ம் தேதி திருவிழா திருப்பலியும், புதுநன்மை வழங்குதலும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் ஜூன் 29 முதல் ஜூலை 8 வரை நடக்கிறது. உற்சவ ... மேலும்
 
temple
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple
திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் ... மேலும்
 
temple
தேவகோட்டை: கண்டதேவியில் குங்குமகாளியம்மன் கோயில் ஆனித்திருவிழா கடந்த 15 ந்தேதி கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் தன்வந்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.