திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2022 08:08
திருவண்ணாமலை : ஆடி மாத நான்காம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.