Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனிதரின் கடமைகள் விழிப்புணர்வு தேவை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இன்னும் தீர்க்கமானது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2022
11:09


கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டாள் பாத்திமா. கூலி வேலைக்கு செல்லும் அவளுக்கு கிடைக்கும் பணம் சொற்பமானது தான். இருந்தாலும் வறுமையிலும் செம்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் உறுதியாக இருந்தார். வேலைக்கு சென்று வரும் வழியில் இரண்டாயிரம் ரூபாய் தாளை கண்டெடுத்தாள். அதை ஒரு மாதம் வீட்டுச்செலவிற்கு வைத்துக்கொள்ளலாம் என மனம் நினைத்தது. இருந்தாலும் அதனை விரும்பவில்லை.  அருகிலிருந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்றாள். அங்குள்ளவர்களுக்கு அத்தொகையை வழங்கி விட்டு தன் வீட்டிற்கு வந்தாள். பாத்திமா வேலை செய்யும் இடத்தில் சம்பளத்தை முதலாளி இருமடங்காக்கினார் என்ற செய்தியை பக்கத்துவீட்டு பரிமளா சொன்னாள். அதைக்கேட்ட போது அவள் மனதில் செம்மைக்கான உறுதி இன்னும் தீர்க்கமானது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar