Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆயத்தபணி! அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேக ... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணிதிருவிழா! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் 6.40 லட்ச ரூபாய் செலவில் நடமாடும் கழிப்பறை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஆக
2012
11:07

பழநி: பழநி கோயிலில் நடமாடும் கழிப்பறை 6.40 லட்ச ரூபாய் செலவில், வாங்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக, இலவச நடமாடும் கழிப்பறை ஏற்கனவே இரண்டு வாகனங்கள் உள்ளது. நேற்று மூன்றாவதாக 6 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் செலவில் "பஸ்சை ரீ மாடலிங் செய்து தயாரிக்கப்பட்ட, புதிய நவீன நடமாடும் கழிப்பறை வாகனம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பெண்களுக்கு 6அறைகள், ஆண்களுக்கு 7அறைகள் என தனித்தனியாக, தண்ணீர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்காலங்களின் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் வழக்கம் போல் ... மேலும்
 
temple
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பின் காவிரி மகாபுஷ்கரம் விழா கடந்த 12ம் தேதி ... மேலும்
 
temple
கூழமந்தல்: காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே ... மேலும்
 
temple
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரைக் கோவில், பழங்கால கிணற்றில், கடல் மட்ட நீர் ஊற்றை கண்டு, பயணியர் ... மேலும்
 
temple
உடுமலை: உடுமலை, ஆண்டாள் நாச்சியார் கோவிலில் மகாளய அமாவாசை மற்றும் பூரம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.