Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தீப ... அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா தொடங்கியது: டிச.,6ல் மகா தீபம் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப ...
முதல் பக்கம் » திருக்கார்த்திகை தீபம் 2022
திருவண்ணாமலை மகா தீபத்துக்கு வந்த 3,500 கிலோ நெய்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை மகா தீபத்துக்கு வந்த 3,500 கிலோ நெய்

பதிவு செய்த நாள்

27 நவ
2022
08:11

திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய், கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. டிச.,6ம் தேதி மாலை, 6:00 மணிக்கு,   2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. இதற்கு பயன்படுத்தப்படும், 3,500 கிலோ நெய், திருவண்ணாமலை ஆவின் நிர்வாகத்திடம் கொள்முதல் செய்யப்பட்டு, கோவிலுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அதேசமயம் நெய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் நேரடியாகவும், ஆன்லைனிலும் செலுத்தி வருகின்றனர். நேரடியாக நெய் காணிக்கை செலுத்த, கோவிலில் தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது.
மகா தீபத்திலிருந்து சேகரிக்கப்படும் தீப மை, ஆருத்ரா தரிசனத்தன்று, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மற்றவர்களுக்கு ஒரு பாக்கெட், 10 ரூபாய்க்கு வினியோகிக்கப்படும்.

 
மேலும் திருக்கார்த்திகை தீபம் 2022 »
temple news
திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு முதல் நாள் உற்சவத்தில், அய்யங்குளத்தில்  உண்ணாமுலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் நாளை ஏற்றப்பட ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த எட்டாம் நாள் தீப திருவிழாவில், சந்திரசேகரர், பிரம்மாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar