ஆவணி பவுர்ணமி: அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
செப்டம்பர் 01,2012
அ-
அ+
திருவண்ணாமலை: ஆவணி பவுர்ணமி விழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர்.