Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) கணவரிடம் கப்சிப்! ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ... கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)  நன்மை மழையில் நனைவீங்க! கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன்! (16.11.2016 - 15.12.2016)
மிதுனம் (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சொத்துயோகம் இருக்குது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 செப்
2012
14:12

புரட்டாசி: பிறரது ஆலோசனையை மதித்து நடக்கும் மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன், நீதி கிரகமான சனிபகவானுடன் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் உள்ளார். குடும்ப உறுப்பினர்களிடம் நல்லதைப் பேசினால் கூட மனக்கசப்பு, பிரிவு ஏற்படலாம். பொது இடங்களில் இதே குணம் பின்பற்றுவதால் வம்பு, விவகாரம் வரலாம். கவனம் தேவை. சுக்கிரன், செவ்வாய், ராகு உங்கள் வாழ்வு வளம்பெற தேவையான நற்பலன் தருவர். இளைய சகோதர வகையில் மங்கல நிகழ்வு உண்டு. வீடு, வாகனத்தில் பெரிய அளவிலான வளர்ச்சி மாற்றம் செய்ய வேண்டாம். பூர்வசொத்தில் கூடுதல் பணவரவு கிடைக்கும். புத்திரர்களின் பிடிவாதச் செயல் மனவருத்தம் தரலாம். அவர்களைக் கண்டிப்பதில் நிதானம் அவசியம். ஆறாம் இடத்தில் செவ்வாய், ராகு அனுகூலமாக உள்ளதால் எதிர்ப்புக்களை எளிதில் வெல்வீர்கள். கூடுதல் சொத்து வாங்க சிலருக்கு யோகம் உண்டு. உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். தம்பதியர் ஆன்மிக வழிபாடுகளை நிறைவேற்ற அனுகூல சூழ்நிலை உண்டு. குடும்பத்தில் ஒற்றுமையும் பெருமிதமும் நிறைந்திருக்கும். தொழிலதிபர்கள் இடர்ப்பாடு விலகி உற்பத்தியின் அளவு மற்றும் தரத்தை உயர்த்துவர். வியாபாரிகள் விற்பனையில் முன்னேற்றம் காண்பர். பணியாளர்கள் சக பணியாளர்களிடம் சுமூக நட்பு கொள்வது நல்லது. குடும்பப் பெண்கள் குடும்பத்தின் எதிர்கால நலன் சிறக்க தகுந்த திட்டங்களைத் தீட்டுவர். பணிபுரியும் பெண்கள் கவனத்துடன் செயல்பட்டு பணிகளை வேகமாக நிறைவேற்றுவர்.  சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவர். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டு. விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும்.  அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு பெறுவர். அத்தியாவசியத்தேவை நிறைவேற சீரான பணவசதி கிடைக்கும். மாணவர்கள்  படிப்பில் கவனமும் தேர்ச்சியும் அதிகரிக்கும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.
உஷார் நாள்: 24.9.12 இரவு 9.43- முதல் 27.9.12 அதிகாலை 2.15.
வெற்றி நாள்: அக்டோபர் 2, 3
நிறம்: வெள்ளை, சந்தனம்     எண்: 3, 6.

 
மேலும் கார்த்திகை ராசிபலன்! (16.11.2016 - 15.12.2016) »
temple
நல்ல உள்ளம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

உங்கள் ஆட்சி நாயகன் செவ்வாய் டிச.6ல் சாதகமான இடத்துக்கு ... மேலும்
 
temple
உறுதி மிக்க உள்ளம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் 5-ம் இடத்தில் இருப்பது சிறப்பான நிலை. ... மேலும்
 
temple
நல்லதை மட்டுமே நினைக்கும் மிதுன ராசி அன்பர்களே!

புதனை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு  அவர் 6-ம் ... மேலும்
 
temple
எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் கடக ராசி அன்பர்களே!

சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு  ... மேலும்
 
temple
வெற்றிக்கனி பறிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!

குரு பகவான் 2-ம் இடத்தில் இருப்பதால் உங்களது ஆற்றல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2016 www.dinamalar.com. All rights reserved.