Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
சாத்தூரில் கிருஷ்ணஜெயந்தி விழா
செப்டம்பர் 12,2012
அ-
+
Temple images
சாத்தூர் : சாத்தூர் யாதவர் சமுதாய நவநீதகிருஷ்ணன் கோயிலில்,கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. காலை 6மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. காலை 11 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சுவாமி புஷ்பம்  அலங்காரத்தில், கருடவாகனத்தில் வீற்றிருக்க, நகரின் முக்கிய வீதிகள் நகர் வலம் நடந்தது. நகராட்சித்தலைவர் டெய்சிராணி துவக்கி வைத்தார்.
சாத்தூர் யாதவர் சமுதாய தலைவர் ரா.ராமராஜ், துணைத்தலைவர் எம்.வேலுச்சாமி,செயலாளர் எம்.நாகராஜன், எம்.சரவணக்குமார், கணக்கர் கருப்பசாமி,சோமசுந்தரம், முருகன், இளைஞர் அணி எம். கருப்பசாமி, ஈஸ்வரன்,தொழில் அதிபர்கள் சுந்தரராஜன், செல்லப்பெருமாள், கே.ஆர்.கண்ணன், எல்.எஸ்.முருகன், எஸ்.என்.கருப்பசாமி கலந்து கொண்டனர்.
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.