Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூச்சக்காட்டு கருப்பராயர் கோவிலில் ... திருமெய்ஞானம் கோவிலில் அசுபதி தீர்த்தவாரி:  புனித நீராடி பக்தர்கள் வழிபாடு திருமெய்ஞானம் கோவிலில் அசுபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பாலாலய சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பாலாலய சிறப்பு யாகம்

பதிவு செய்த நாள்

24 மார்
2023
04:03

தஞ்சாவூர்; கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், எட்டு கோடி ரூபாய் மதிப்பில், கும்பாபிஷே திருப்பணிகள் துவங்குவதற்கான பாலாலய சிறப்பு யாகம் துவங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாடல் பெற்ற ஸ்தலமாக, மங்களாம்பிகை அம்பாள் சமேத ஆதிகும்பேஸ்வர் கோவில் விளங்குகிறது.மகாமகத்திற்கு முதன்மையான கோவிலாகும். இக்கோவில், கடந்த 2009, ஜூன்.,5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கோவிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசு மற்றும் உபயதாரர்கள் மூலம் 8 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் துவங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று(24ம் தேதி) காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. நாளை(25ம் தேதி) தன, கஜ, கோ, அஸ்வ பூஜைகளுடன் முதல் கால யாக சாலை பூஜைகளும், 26ம் தேதி இரண்டு, மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், மகா பூர்ணாஹுதி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான வரும் 27ம் தேதி அதிகாலை 4 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையுடன் துவங்கி, காலை 6:10மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சாந்தா, செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar