Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
திருமலை பிரம்மோற்சவ விழா: சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்த மலையப்பசுவாமி!
செப்டம்பர் 25,2012
அ-
+
Temple images

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழா கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ ஏழாம் நாளான 24ம் தேதி மலையப்பசுவாமி சூரிய பிரபை வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிரம்மோற்சவ விழாவில் எட்டாம் நாளில் (25 ம் தேதி) நடைபெற்றது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2014 www.dinamalar.com. All rights reserved.