Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

செய்யாமங்கலம் பூங்குழலி அம்மன் கோயில் புரவி எடுப்புவிழா! செய்யாமங்கலம் பூங்குழலி அம்மன் ... திருப்பதி பிரமோற்சவ விழா நிறைவு! திருப்பதி பிரமோற்சவ விழா நிறைவு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 செப்
2012
10:44

காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம் நடந்து வருகிறது.காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவி லில் புரட்டாசி மாத பவித்ரோத்சவசம் கடந்த 23ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் 9 மணிக்கு பவித்ர பிரதிஷ்டை, கும்ப ஆவாஹனம், கும்பபூஜை, சக்ரத்தாழ்வார், ஆவாகனம், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று கும்பபூஜை, ஹோமம் நடந்தது. ரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய ... மேலும்
 
temple
மதுரை: பழங்காநத்தம், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் அன்னாபிஷேகம் சிறப்பாக ... மேலும்
 
temple
திருநெல்வேலி: குருப்­பெயர்ச்சியை முன்னிட்டு தாமிரபரணி நதியில் அக்.,11ல் துவங்கிய மகாபுஷ்கர விழா நேற்று ... மேலும்
 
temple
திருவனந்தபுரம்:வன்முறையின் கூடாரமாக சபரிமலையை மாற்ற அனுமதிக்க முடியாது. சபரிமலை, திருவிதாங்கூர் ... மேலும்
 
temple
சபரிமலை : சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 5 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு மூடப்பட்டது. சபரிமலைக்கு அனைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.