Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

தகவல்கள் :
முதல் பக்கம் » தகவல்கள்
கால பைரவர் கோயிலில் பூசணியில் தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு!
அக்டோபர் 09,2012
அ-
+
Temple images

தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியையொட்டிநேற்று(அக்.8) தர்மபுரி அடுத்த அதியமான் கோட்டை கால பைரவர் கோவிலில், பெண்கள் சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி வழிபட்டனர். விழாவில் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.