Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

தகவல்கள் :
முதல் பக்கம் » தகவல்கள்
பழநி கோயிலில் உண்டியல் வசூல் ரூ. 1.4 கோடி!
நவம்பர் 24,2012
அ-
+
Temple images

பழநி: பழநிகோயில் உண்டியல் வசூல் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாயை எட்டியது. கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. ரொக்கம் ஒரு கோடியே 3 லட்சத்து 71 ஆயிரத்து 370 ரூபாய், தங்கம் 651 கிராம், வெள்ளி 4 ஆயிரத்து 70 கிராம் இருந்தன. வெளிநாடுகளின் கரன்சி 403, தங்கத்தினாலான வேல், திருமாங்கல்யம், மோதிரம், செயின், வெள்ளியிலான வேல், ஆள்ரூபம், வீடு, கொலுசு உட்பட ஏராளமானவை காணிக்கையாக செலுத்தபட்டிருந்தது. இவ்வசூல் 25 நாட்களில் கிடைத்தது. திறப்பின்போது, கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் இருந்தனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.