Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்!
டிசம்பர் 05,2012
அ-
+
Temple images

திருவாடானை: கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில், 108 சங்காபிஷேகம் நடந்தது.  ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.