Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
சபரிமலை சென்று திரும்பும் போது என்ன யாத்திரை? சபரிமலை சென்று திரும்பும் போது என்ன ... மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டியவை! மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை ...
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
கடுமையான விரதம் இருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 டிச
2012
17:17

ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும். இதனை திரிகரணசுத்தி என்பர். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பக்தியுடன் சரணம் சொல்ல வேண்டும். தரையில், பாய் விரித்துப் படுக்க வேண்டும். தலையணை கூடாது. பிரம்மச்சர்யம் கடை பிடிக்க வேண்டும். கரடுமுரடான மலைப் பாதையில் குளிர்ச்சி மிக்க பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும், மன அடக்கத்திற்காகவும் இத்தகைய கடின பயிற்சி முறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன.

 
மேலும் தகவல்கள் »
temple
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில், நவ.,16 ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. முன்னெப்போதும் ... மேலும்
 
temple
கார்த்திகை துவங்கியதும் பக்தர்கள் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். மாலை அணிந்து, விரதம் இருந்து, ... மேலும்
 
temple
சபரிமலை: சபரிமலையில் 56 வகையான வழிபாடுகள் நடைபெறுகிறது. கட்டண விபரங்கள்: (ரூபாயில்)

நெய்யபிஷேகம் ... மேலும்
 
temple
இறைவனுக்கென்று உருவ வழிபாடு பிற்காலத்தில் தான் இருக்க முடியும். ஏனெனில் மனிதன் தோன்றிய காலத்தில் ... மேலும்
 
temple
சபரிமலையில் துறவு பூண்ட யோக நிலையில் ஐயப்பன் எழுந்தருளியிருக்கிறார். அப்படி இருந்தும் மகர விளக்கின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.