Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் ... வைகுண்ட ஏகாதசி: வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்! வைகுண்ட ஏகாதசி: வைகை எக்ஸ்பிரஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை- 6: இன்றைய பொழுதே இனிது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 டிச
2012
10:12

உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உங்களுக்கு இவையாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்கு சேர்த்துக் கொடுக்கப்படும். நாளைக்காக கவலைப்படாதீர்கள். நாளைய கவலையைப் போக்க நாளை  வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும், என்கிறார் இயேசுநாதர். ஏற்றத்தாழ்வுகளும், மேடுபள்ளங்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை அனுபவ ரீதியாக அனைவரும் உணர்ந்தி ருப்பர். பிரச்னைகளை எதிர் கொள்ளும் மனோதிடமும், எதிர்ப்புகளை முறியடிக்கும் மனவலிமையும் பெற்றவர்களே முன்னேற்ற பாதையில் பயணித்துக் கொண்டிருப்பர். பின்தங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கவலைகளினால் தேவையற்ற கற்பனை கோட்டையை எழுப்பி அதற்குள் முடங்கியவர்களாக காட்சியளிப்பர்.

உணவுக்கும், உடைக்கும்  கவலைப்பட்டு கண்ணீர் சிந்துபவர்களால் உயர்ந்த லட்சியங்களை  கனவில்கூட நினைத்து பார்க்க முடியாது. உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் வாழ்வதற்கான உணவு, ஏதாவது ஒரு வழியில் இறைவனால்  அருளப்படும். இதைத் தவிர்த்து எதிர்கால கவலைகளால் தங்களை வருத்திக் கொள்பவர்களும்  உள்ளனர். அவர்களுக்காகத்தான் இயேசு கிறிஸ்து, இன்றைய பொழுதை இனிதாக்குங்கள். நாளைய பொழுது நல்லதாக துவங்கும், என்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar