Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன ... வன திருப்பதியில் வரும் 24ந் தேதி சொர்க்க வாசல் திறப்பு! வன திருப்பதியில் வரும் 24ந் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த சுவாமி ஐயப்பன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 டிச
2012
11:12

37 ஆண்டுகளுக்கு பின் விற்பனை உரிமம்: மதுரை: தமிழகத்தில் ஐயப்ப பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த, "சுவாமி ஐயப்பன் திரைப்படத்திற்கு, 37 ஆண்டுகளுக்கு பின், விற்பனை உரிமம் கிடைத்துள்ளது. 1975ல் வெளியான "சுவாமி ஐயப்பன் படம். டைரக்டர் சுப்பிரமணியன்; இசை தேவராஜன். ஸ்ரீசுப்பிரமணியன் ரிலிஜியஸ் டிரஸ்ட் மூலம், நீலா என்பவர் தயாரித்தார். ஜெமினி கணேசன்,லட்சுமி, ஸ்ரீவித்யா, நம்பியார், டி.எம்.சவுந்தராஜன், வி.கே.ராமசாமி, பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். ஐயப்பன் வரலாறு, லீலை, வழிபாடு குறித்து, தெளிவாக விவரித்த படம். இதன் 11 பாடல்களும், மக்களிடம் பிரபலமானவை. ஜேசுதாஸ் பாடிய "ஹரிவராசனம் பாடல், இப்படத்தில் இடம் பெற்றது. இப்படத்தின் வெற்றியில் மகிழ்ந்த தயாரிப்பாளர், அதன் உரிமத்தை சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகத்திற்கு அளித்தார். அதன் "சிடி விற்பனை உரிமத்தை பெற, பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டும், பயன் கிடைக்கவில்லை. 37 ஆண்டுகளுக்கு பிறகு, இப்போது மாடர்ன் சினிமா நிறுவனம், "சுவாமி ஐயப்பன் "சிடி விற்பனை உரிமத்தை பெற்றுள்ளது. "டிவிடி வடிவில் விற்பனைக்கு வந்துள்ள "சுவாமி ஐயப்பன் திரைப்படம், அதற்குள் அனைத்து கடைகளிலும் விற்றுத் தீர்ந்து விட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar