Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவக்கம்! ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் படியில் வெள்ளி தகடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜன
2013
10:54

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி சன்னதிக்கு செல்லும், கருவறை படியில் இருந்த வெள்ளி தகடு சேதமடைந்தது. இதை, புதுப்பிக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முயற்சியால், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த சொர்ணாம்பிகா மோட்டார்ஸ் நிறுவனத்தினர், வெள்ளி தகடு அமைக்க முன்வந்தனர். பழைய வெள்ளி கதவுபடி அகற்றப்பட்டு, மூன்றரை அடி நீளம், ஒன்றரை அடி அகலத்தில், வெள்ளியிலான தகடு தயாரிக்கும் பணியில், ஸ்தபதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி விரைவில் முடிந்து, சுவாமி சன்னதி முன்புள்ள படியில் இந்த தகடு பொருத்தப்பட உள்ளது என, கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
நாகர்கோவில்: சிவராத்திரியை ஒட்டி குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடக்கிறது. 24ம் தேதி உள்ளூர் விடுமுறை ... மேலும்
 
temple
காரைக்குடி:கும்பாபிேஷக பணிகளால், ஓராண்டு இடைவெளிக்கு பின் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple
சபரிமலை: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டிய ... மேலும்
 
temple
சிதம்பரம்: மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரத்தில் இரு இடங்களில் நாட்டியாஞ்சலி விழா, வரும், 24ம் தேதி ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 24ல் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.