Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
கோயிலை சுற்றும் போது என்ன நினைக்க வேண்டும்?
ஜனவரி 28,2013
அ-
+
Temple images

கோயிலில் மூன்றுமுறை வலம் வருவது வழக்கம். ஒவ்வொரு முறை சுற்றும் போதும் ஒவ்வொரு பிரார்த்தனையை செய்ய வேண்டும். முதல் சுற்றில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவம் அனைத்தையும் போக்கி அருள்புரியும்படி பிரார்த்திக்க வேண்டும். இரண்டாம் சுற்றில் சுவாமியை வழிபடுவதற்குரிய யோக்கிதை(தகுதி)யை அருளும்படி வேண்ட வேண்டும்.  மூன்றாம் சுற்றில், நமது விருப்பங்களை நிறைவேற்றி வைக்க விண்ணப்பிக்க வேண்டும். அப்போது கடவுளே! உலகிலுள்ள எல்லாரையும் நன்றாக வாழச் செய்வாயாக!, என்று மனதார பிரார்த்திப்பது உயர்ந்த வழிபாடாகும்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.