சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவையாறு, ஐயாறப்பர் ஆலய அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் 7ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. இன்று காலை 8 மணி முதல் 11 மணிக்கு பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.