Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
பிப்ரவரி 07,2013
அ-
+
Temple images

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறபர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இன்று  மூலவர் தங்க கோபுர கலசத்தில் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்ற கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.