Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி மகம் வழிபாடும் சிறப்பும்!
முதல் பக்கம் » மகிமைமிக்க மாசி மகம்!
தீர்த்தமும் அவற்றில் குளிப்பதால் ஏற்படும் பலனும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 பிப்
2013
02:02

மகாமகத்தன்று மகாமக குளத்தில் குளித்தால் மட்டும் போதாது. கும்பகோணம் நகரை ஒட்டி ஓடும் காவிரியிலும் நீராட வேண்டும். இங்கு காசியப தீர்த்தம் (சோலையப்பன் தெரு கடைசியில்) கதா தீர்த்தம் (ஓடக்கரை) சக்கர தீர்த்தம், ஈசான்ய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் (அரசலாறு) ஆகிய தீர்த்தக் கட்டங்கள் உள்ளன.

கும்பகோணத்தின் இதர தீர்த்தங்கள்: மகாமகக் குளம் நீங்கலாக கும்பகோணத்தில் பொற்றாமரைக் குளம், கவுதம தீர்த்தம், இந்திர தீர்த்தம், வியாச தீர்த்தம், சோம தீர்த்தம், வராக தீர்த்தம், வருண தீர்த்தம், நாக தீர்த்தம், பாதாளச்சங்கு ஆகிய தீர்த்தக் குளங்கள் உள்ளன. இதில் சோம தீர்த்தம், இந்திர தீர்த்தம் முழுமையாக மூடப்பட்டு விட்டது.

16 கிணறுகள் உள்ள தீர்த்தம்: மகாமக குளத்தில் 16 ஊற்றுக் கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளில் இருந்தும் பக்தர்கள் தண்ணீர் எடுத்து குளித்த காலம் உண்டு. இப்போது காவிரியிலேயே தண்ணீர் இல்லாதது தான் பெரிய மனக்குறை. இருப்பினும் மகாமகத்தை ஒட்டி இக்கிணறுகளில் சிறிதளவு தண்ணீர் இருக்கும்.

19 தீர்த்தக்குளியல் பயன்

1. வாயு தீர்த்தம்-நோய் நீங்குதல்
2. கங்கை தீர்த்தம்- அவஸ்தையற்ற மரணம்
3. பிரம்ம தீர்த்தம்- முன்னோர்களின் பாவம் தொலைதல்
4. யமுனை தீர்த்தம்- தங்க நகைகள் சேருதல்
5. குபேர தீர்த்தம்- சகல செல்வ விருத்தி
6. கோதாவரி தீர்த்தம்- விரும்பியது நடத்தல்
7. ஈசான்ய தீர்த்தம்- அவஸ்தைப்படுவோர் சிவனடி அடைதல்
8. நர்மதை தீர்த்தம்- தேகபலம் உண்டாகுதல்
9. இந்திர தீர்த்தம்- பூலோகத்தில் சொர்க்க வாழ்வு
10. சரஸ்வதி தீர்த்தம்- கல்வி விருத்தி
11. அக்னி தீர்த்தம்- பிரம்மஹத்தி (கொலை) தோஷம் நீக்கம்
12. காவிரி தீர்த்தம்- ஆண்மை பெருகுதல்
13. யமன் தீர்த்தம்- எமபயம் நீங்குதல்
14. குமரி தீர்த்தம்- அசுவமேத யாக பலன் கிடைத்தல்
15. நிருதி தீர்த்தம்- பில்லி, சூன்யம் விலகுதல்
16. பயோடினி தீர்த்தம்- குடும்ப ஒற்றுமை
17. தேவ தீர்த்தம்- ஆயுள்விருத்தி
18. வருண தீர்த்தம்- மழை வளம்செழித்தல்
19. சரயு தீர்த்தம்- மனநிம்மதி

மகாமக குளக்கரையில் 16 லிங்கங்கள்:

1. பிரம்ம தீர்த்தேஸ்வரர்
2. முகுந்தேஸ்வரர்
3. தனேஸ்வரர்
4. விருஷபேஸ்வரர்
5. பரணேஸ்வரர்
6. கோணேஸ்வரர்
7. பக்திஹேஸ்வரர்
8. பைரவேஸ்வரர்
9. அகத்தீஸ்வரர்
10. வியாசேஸ்வரர்
11. உமைபாகேஸ்வரர்
12. நைருத்தீஸ்வரர்
13. பிரம்மேஸ்வரர்
14. கங்காதரேஸ்வரர்
15. முத்த தீர்த்தேஸ்வரர்
16. ÷க்ஷத்திர பாலேஸ்வரர்

மகாமக குளத்தின் 19 தீர்த்தங்கள்

1. வாயு தீர்த்தம்
2. கங்கை தீர்த்தம்
3. பிரம்ம தீர்த்தம்
4. யமுனை தீர்த்தம்
5. குபேர தீர்த்தம்
6. கோதாவரி தீர்த்தம்
7. ஈசான்ய தீர்த்தம்
8. நர்மதை தீர்த்தம்
9. இந்திர தீர்த்தம்
10. சரஸ்வதி தீர்த்தம்
11. அக்னி தீர்த்தம்
12. காவிரி தீர்த்தம்
13. யமன் தீர்த்தம்
14. குமரி தீர்த்தம்
15. நிருதி தீர்த்தம்
16. பயோடினி தீர்த்தம்
17. தேவ தீர்த்தம்
18. வருண தீர்த்தம்
19. சரயு தீர்த்தம்.

 
மேலும் மகிமைமிக்க மாசி மகம்! »
temple news
குரு பகவான் சிம்மராசியில் பிரவேசிக்கும் போது வரும் மாசி மாதத்து நட்சத்திரமே. மகாமக தினமாகக் ... மேலும்
 
temple news
மகாமகத்தன்று முறைப்படி தீர்த்தமாடினால், பிரம்மஹத்தி (கொலை) தோஷம், கோயில் சொத்தை கொள்ளையடித்த பாவம், ... மேலும்
 
temple news
மக நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நாள். நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar