Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வசூல் ரூ.40 லட்சம்!
மார்ச் 21,2013
அ-
+
Temple images

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல்கள் மூலம் 39 லட்சத்து 25 ஆயிரத்து 158 ரூபாய் கிடைத்தது. இக்கோயிலில் 25 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம். ஆனால், 19 நாளான நேற்று, உண்டியல்கள் எண்ணப்பட்டதில், 39 லட்சத்து 25 ஆயிரத்து 158 ரூபாய் ரொக்கம், 37 கிராம் தங்கம், 3 கிலோ மற்றும் 230 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.