Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சித்திரை திருவிழா துவங்கியது: ... மழை வேண்டி கிராம மக்கள் நூதன வழிபாடு! மழை வேண்டி கிராம மக்கள் நூதன வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சைவ சித்தாந்தம் குறித்த விழிப்புணர்வு அவசியம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஏப்
2013
10:04

மதுரை: மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில், தமிழ் புத்தாண்டு விழா, நக்கீரர் விழா, விவேகானந்தர் 150வது ஆண்டு விழா நேற்று நடந்தது. நிறுவனர் சந்திரசேகரன் தலைமை வகித்து பேசுகையில், ""சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை தொகுப்பது, சைவ சித்தாந்தம் தொடர்பாக இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை இம்மையம் தொடர்ந்து செயல்படுத்தும். மேலும், மீனாட்சி அம்மன் கோயில் சிறப்புக்களையும் மக்களிடையே எடுத்துச் செல்லப்படும், என்றார்.தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு மற்றும் பஞ்சாங்கம் வாசிப்பு குறித்து, தருமை ஆதீன புலவர் குருசாமி தேசிகர், நக்கீரர் குறித்து பேராசிரியை சந்திரா, விவேகானந்தர் குறித்து பேராசிரியர் சீனிவாசன் பேசினர். மைய பொருளாளர் பானுமதி முன்னிலை வகித்தார். பிரகாஷ் வரவேற்றார். சரவணன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar