Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா ... வீரராகவர் கோவிலில் கருடசேவை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்! வீரராகவர் கோவிலில் கருடசேவை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் பாதயாத்திரை செல்வதன் நோக்கம் என்ன?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஏப்
2013
03:04

யாத்திரை என்றாலே தூய சிந்தனைகளுடன் இறைவனைப் பற்றிய விஷயங்களைப் பேசிக் கொண்டும், பாடிக் கொண்டும் கோயில்களைத் தரிசிக்க வேண்டும். போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் எந்தக் கோயிலுக்குச் செல்வதானாலும் நடந்து தான் சென்றனர். இதனால் மனம், உடல் புனித தன்மை பெற்றதை அவர்கள் உணர்ந்தனர். யாத்திரை சமயத்தில், பலதரப்பட்ட மனிதர்களுடன் பேசவும், பழகவும் வாய்ப்பு கிடைப்பதால் பரந்த மனப்பான்மையும் உண்டாகிறது. பக்தியின் நோக்கமே பரந்த மனம் பெறுவது தான். ஒருவன் தன்னைத்தானே வருத்திக் கொள்வதன் மூலமே தான் என்ற அகங்காரத்தைக் குறைக்க முடியும் என்பதின் அடிப்படையிலேயே பாதயாத்திரை நடத்தப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar