Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரியமங்கலம் கருணா சாயி பாபா ஆலய மகா ... காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை! காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி நட்சத்திர விழா பழநியில் மே 8ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 மே
2013
10:05

பழநி: பழநியில் அக்னி நட்சத்திர விழா மே 8ல் துவங்கி 21ல் நிறைவடைகிறது. இந்நாட்களில் சேலம், திண்டுக்கல், கரூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும், சுற்றுவட்டார கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் பழநி வருவர்.

மூலிகை காற்று: பழநி மலைக்கோயில் கிரிவீதியில் பூத்துக்குலுங்கும் கடம்ப மரப்பூக்களின் வாச த்தை, நுகர்ந்தால், வயிற்றுவலி, உஷ்ணநோய் உட்பட பல்வேறு விதமான வெப்ப வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை.விழா நிறைவு நாளான மே 21ல் மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, பழநிகோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன் செய்துவருகிறார்.

பழநி சரவணப் பொய்கையில் பக்தர்கள் குளிக்க தண்ணீர் ஏற்பாடு: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, பழநி சரவணப் பொய்கையில் பக்தர்கள் குளிப்பதற்கு, லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க, தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. பழநி கோவில், சரவணப் பொய்கையில் உள்ள தீர்த்த கிணறு வறண்டதை பயன்படுத்தி, பக்தர்கள் குளிக்க, 20 லிட்டர் தண்ணீர் கேனை, 50 ரூபாய்க்கு விற்பனை செய்வது குறித்து, "தினமலர் நாளிதழில் நேற்று, படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பொறியாளர்களுடன் இணைக்கமிஷனர், சரவணப் பொய்கையில் ஆய்வு செய்தார். புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்தாலும், தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை என, தெரிய வந்தது. இதனால், பக்தர்கள் குளிப்பதற்கு, கோவில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள புண்ணிய க்ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாபாதுகா மண்டபத்தில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், பவித்ர உத்சவம் 6ம் தேதி துவங்கி, வரும் 13ம் தேதி வரை ஏழு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சந்திர கிரகணம் முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சந்திர கிரகணத்திற்குப் பிறகு கோவில் நடை இன்று திறக்கப்பட்டன.திருமலையில் ... மேலும்
 
temple news
கோவை; சாதுர்மாஸ்ய பூஜை மற்றும் சாதுர் மாதம் விரதத்தை ஸ்ரீ சக்கர மகாமேருபீடம் பிலாஸ்பூர்ஸ்ரீ சக்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar