Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

குரங்கனி முத்துமாலை அம்மன் கோயில் ... கண்டீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பியன்மாதேவி கிராமத்தில் திரவுபதியம்மன் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2013
10:27

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் தேரோட்டம் ஜூன் 28 நடந்தது.இதையொட்டி கடந்த 21ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தினம் சுவாமி வீதியுலா நடந்தது. ஜூன் 27 மாலை 6 மணிக்கு திரவுபதியம்மனுக்கும், அர்ஜூனனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. ஜூன் 28 மதியம் 2 மணிக்கு அரவானுக்கு பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜூன் 28 மதியம் 3 மணிக்கு திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் தாசில்தார் லலிதா உட்பட பலர் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரண்டு மணி நேரம் ... மேலும்
 
temple
ஜம்மு : அமர்நாத் குகை கோவிலை தரிசிக்க, முதற்கட்டமாக, 1,282 பேர் அடங்கிய யாத்ரீகர்கள் குழு, நேற்று, பலத்த ... மேலும்
 
temple
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple
திருப்பதி ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள, காளஹஸ்தீஸ்வரர் கோவிலுக்கு, தினமும், 70 ... மேலும்
 
temple
மதுரை : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினை போல் மாயக் கண்ணன் துாங்குகிறான் தாலேலோ... பின்னலிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2016 www.dinamalar.com. All rights reserved.