Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பதி வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு தள்ளுபடி! திருப்பதி வரும் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » திருப்பதி பிரம்மோற்சவம் -2013!
திருமலையில் திருவுலா பக்தர்கள் வருகை குறைவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 அக்
2013
10:10

திருப்பதி: திருமலை ஏழுமலையான் பிரமோற்சவத்தில், இரண்டாம் நாளான நேற்று காலை, சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வந்தார். திருமலையில் பிரமோற்சவ உற்சவம் துவங்கிய நிலையில், முதல் நாளான, நேற்று முன்தினம் இரவு, பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வலம் வந்தார். இரண்டாம் நாளான நேற்று காலை, சின்னசேஷ வாகனத்தில், வேணுகோபால சுவாமி அவதாரத்திலும், இரவு அன்னப்பறவை வாகனத்தில், சரஸ்வதி தேவி அலங் காரத்திலும் மாட வீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருமலையில், இம்முறை பிரமோற்சவத்தில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இல்லை. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும், ஆந்திராவில், நடந்து வரும் போராட்டங்களாலும், பக்தர்கள் வருகை மிக குறைவாக உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் திருப்பதி பிரம்மோற்சவம் -2013! »
temple news
திருமலையில் நடைபெற்றுவரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ... மேலும்
 
temple news
சென்னை: திருப்பதி வரும் பக்தர்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரிய மனுவை, சென்னை உயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar