Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாரதர் கடவுளின் அவதாரமா? சாப்பாட்டை சிந்தக்கூடாது.... ஏன் தெரியுமா? சாப்பாட்டை சிந்தக்கூடாது.... ஏன் ...
முதல் பக்கம் » துளிகள்
தீபாவளியில் பக்தனுக்கு மரியாதை..!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 அக்
2013
12:10

குடந்தையில் லட்சுமிநாராயண சுவாமி என்னும் பக்தர் இருந்தார். பிரம்மச்சாரியான இவரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி பலரும் வற்புறுத்தினர். ஆனால், சாரங்கபாணியின் தாசனாக இருக்கவே எனக்கு விருப்பம் என்று கூறி, விடாமுயற்சியோடு பக்தர்களின் துணைக்கொண்டு குடந்தை சாரங்கபாணி  கோயிலின் 145 அடி உயர ராஜகோபுரத்தைக் கட்டி முடித்தார். இவர் ஒரு தீபாவளியன்று இரவு வைகுண்டபதவி அடைந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் இவருக்கு ஈமச்சடங்குகள் செய்துவிட்டு மறைந்துவிட்டாராம். பெருமாளே வந்ததாக உணர்ந்து அனைவரும் வியந்தனர். அன்று முதல் தீபாவளியன்று சிரார்த்த சமையல் செய்து மூலவர் சன்னதியில் படைக்கப்பட்டு, பின் இரண்டு அந்தணர்களுக்கு அதை போஜனமாக அளிக்கின்றனர். இவ்வாறு சிரார்த்த உணவு படைப்பது குடந்தை சாரங்கபாணி கோயிலில் மட்டும்தான்!

 
மேலும் துளிகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் சந்திரன் 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிக்கும். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம், ... மேலும்
 
temple news
இன்று பங்குனி பிரதோஷ விரதம். சிவனை வழிபட எல்லாம் நன்மையும் நடக்கும்.பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar