Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வீட்டில் துளசி செடி வளர்ப்பதற்கு ... கடவுள் இருக்கின்றார் கண்ணுக்கு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குன்றுதோறாடல் எங்கிருக்கிறது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2011
16:06

முருகப்பெருமானுக்குரிய சிறப்பான தலங்களை அறுபடைவீடுகள் என்பர். அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை. இப்படி முருகனுக்கு உகந்த தலங்களின் வரிசையில் குன்றுதோறாடலும் இடம்பெறுகிறது. குன்றுதோறாடல் என்று தனியாக முருகனின் தலம் ஏதும் இல்லை. குன்று எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் குமரப்பெருமான் ரூபமாகவோ, அரூபமாகவோ இருக்கிறான் என்பதே இதன் பொருளாகும். இதனையே அருணகிரிநாதர்  திருப்புகழில், பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே என்று போற்றுகிறார். நமக்குள் இருக்கும் அகவுலமாகிய மனதில் பக்தி என்னும் குன்றில் ஏறிச் சென்றால் குமரப்பெருமானைத் தரிசிக்கலாம் என்பதே முருகனடியார்கள் வாழ்வில் கண்ட உண்மை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
இமயமலையிலுள்ள கங்கோத்ரியில் புராதன கங்காதேவி கோயில் ஒன்று உள்ளது. இங்கு தீபாவளியன்று வரிசையாக ... மேலும்
 

கந்தர் அலங்காரம் டிசம்பர் 05,2018

அருணகிரிநாதர், ஆறுமுகனை வேண்டி இயற்றிய நூல், கந்தர் அலங்காரம், இத்துதியைப்பாடி முருகனை வணங்கினால், ... மேலும்
 
தஞ்சையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் நரிமணம் என்னும் ஊர் உள்ளது இது. ‘ஹரிமணம்’ என்பதன் திரிபு ... மேலும்
 
காசிக்கு அருந்தனா, சுதர்சனா, கேதுமதி, பூபவதி, ராம நகரா, மாளநி, காசிபுரா என்ற பெயர்கள் உண்டு. தவிர ... மேலும்
 
பாரதத்திலுள்ள புண்ணிய நதிகளில் முதலிடத்தைப் பெறுகிறது. கங்கை, கங்கை நதியை தெய்வமாகப் போற்றுவது சமய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.