Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அமாவாசையில் நிலா! நேர்த்திக் கடனை எத்தனை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்மி சத்தம் கேட்டா மம்மி ஆகலாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2014
12:01

தை, ஆடி அமாவாசைகளைப் போல, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வரும், தேய்பிறை அஷ்டமி, நவமி திதிகளும் தர்ப்பணம் கொடுக்க மிக ஏற்ற திதிகள். தேய்பிறை அஷ்டமியை அஷ்டகா என்றும், நவமியை அன்வஷ்டகா என்றும் சொல்வர். உன் வம்சம் வாரிசு இல்லாமல் போகட்டும், என்ற சாபத்தை நம் முன்னோரோ அல்லது நாமோ பெற்றிருக்கக் கூடும். இவ்வாறான கொடிய சாபம், இந்த நாட்களில் தர்ப்பணம் செய்வதால் நீங்கும். அஷ்டகா தர்ப்பணம் கொடுக்கும் நாளில், அன்னதானம் செய்ய வேண்டும். அன்று வீட்டில், சமையலுக்கு பயன்படும் உரல், உலக்கை, அம்மி, ஆட்டுக்கல் ஆகியவை,இன்று அஷ்டகா சிரார்த்த சமையல் செய்வதற்காக, கலகல, கிலகில என சப்தமிடும் விதத்தில் என்னை அரைக்கச் செய்து சந்தோஷப்படுத்தினார்கள். எனவே இந்த வீட்டில், விரைவில் நல்ல குழந்தைகள், செல்வ வளம் உண்டாகட்டும், என்று தேவதைகளிடம் வேண்டிக் கொள்ளும். இந்த ஆண்டில் பிப்.22, மார்ச்24 ஆகிய நாட்களில் அஷ்டகா சிரார்த்த தினங்கள் வருகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar