Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில் சசிகலா வழிபாடு! காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்றைய ராசிபலன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஏப்
2014
12:04

மேஷம்: இன்று, செயலில் நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். சமூகத்தில் கூடுதல் வரவேற்பு  கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். பணப்பரிவர்த்தனை சிறப்பாக அமையும். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள்.

ரிஷபம்: இன்று, உங்களுக்கு மறைமுகமாக இடையூறு செய்பவரை அடையாளம் காண்பீர்கள். மனதில் தன்னம்பிக்கையும், செயலில் உத்வேகமும் கொள்வது அவசியம். தொழில் வளர, புதிய யுக்தி பயன்படுத்துவீர்கள். பணவரவு உழைப்பிற்கேற்ப வகையில் கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில், தகுந்த கவனம் நல்லது.

மிதுனம்: இன்று, செயலில் நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். சமூகத்தில் கூடுதல் வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். பணப்பரிவர்த்தனை சிறப்பாக அமையும். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள்.

கடகம்: இன்று, பேச்சில் இனிமை, வசீகரம் நிறைந்திருக்கும். உங்களின் தனித்திறமையை நண்பர், உறவினர்கள் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை, எளிதாக நிறைவேற்றுவீர்கள். நிலுவை பணக்கடனில், ஒரு பகுதி  செலுத்துவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

சிம்மம்: இன்று, செயல்களில் கூடுதல் தகுதி, திறமை பரிமளிக்கும். முக்கிய பணிகளை உத்வேகமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். நண்பரின் தேவைக்கு பணம் கொடுத்து உதவுவீர்கள்.

கன்னி: இன்று, மனதில் குழப்பமான சிந்தனைகள் ஏற்படும். நிறைவேற்ற வேண்டிய முக்கிய செயல் தாமதமாகும். தொழில், வியாபாரத்தில், சில  நடைமுறை மாற்றம் செய்வது அவசியம். பணச் செலவுக்கு கொஞ்சம் கடன் பெறுவீர்கள். விஷ பிராணிகளிடம் விலகிச் செயல்படுவது நல்லது.

துலாம்: இன்று, உங்களின் செயல்திறன் கண்டு, சிலர் பொறாமைப்படுவர்.  எதிர்பாராத வகையில், அவசரப்பணி உருவாகி அல்லல் தரலாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத் தன்மையை பாதுகாப்பது நல்லது. பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்க வேண்டாம். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்றவும்.

விருச்சிகம்: இன்று, நண்பர், உறவினர்களிடம் கூடுதல் அன்பு பாராட்டி  பேசுவீர்கள். இயன்ற அளவில் சமூகப் பணியில் ஈடுபாடு வளரும். தொழில், வியாபார வளர்ச்சியில், புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு: இன்று செயலில் நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். சமூகத்தில் கூடுதல் வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். பணப்பரிவர்த்தனை சிறப்பாக அமையும். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள்.

மகரம்: இன்று, ஒவ்வொரு செயலையும் ரசனை, நேர்த்தியுடன் செய்வீர்கள். பேச்சில் மங்கலத்தன்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணமும் வசூலாகும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டு.

கும்பம்: இன்று, உங்களின் நல்ல செயலை, சிலர் குறை சொல்வர். பொறுமை காப்பதால், தேவையற்ற பிரச்னை தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு, சராசரி நிலையை உருவாக்கும். பணவரவை விட செலவு கூடும். போக்குவரத்தில் கவன நடை நல்லது.

மீனம்: இன்று, உங்கள் செயல்களில், பொது நல ஆர்வம் நிறைந்திருக்கும். உங்களின் உதவி சிலரது சிரமத்தை குறைப்பதாக இருக்கும்.  தொழில், வியாபாரம் சிறந்து, தாராள பணவரவு பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புத்திரர் படிப்பில் சிறந்து பெருமை தேடித்தருவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar