திருவாரூரில் உள்ள தியாகரஜர் கோயில், 9 ராஜகோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்த வனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 100க்கும் மேற்பட்ட உள் சன்னதிகள் ஆகியவற்றுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இக்கோயிலில் தேரும், நின்ற நிலையில் உள்ள நந்தியும் சிறப்பு.