Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேலூரில் ஆக.,14ல் மகா ருத்ர ஹோமம்! கோவையின் காவல் தெய்வத்துக்கு கோலாகலமாக நடந்தது திருக்குட நன்னீராட்டு! கோவையின் காவல் தெய்வத்துக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோனியம்மன் கோவிலில் உற்சவ அம்மனுக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2014
05:07

கோவை: கோனியம்மன் கோவில் ராஜகோபுரத்திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், திருக்குட நன்னீராட்டு விழா நாளை (ஜூலை 11) நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக குண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உற்சவ அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோனியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் ஸ்தாபிப்பதற்காக வேள்வியில் வைக்கப்பட்ட ஒன்பது ராஜகோபுரகலசங்கள் மங்கல இசை ஒழிக்க, வேதங்கள் முழங்க நேற்று ராஜகோபுரத்தில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இன்று (ஜூலை 10) காலை 7.00 மணிக்கு மங்கல இசையும், 8.00 மணிக்கு திருமுறை பண்ணிசையும், இரண்டாம் காலவேள்வியும், இரவு 7.00 மணிக்கு மூன்றாம் காலவேள்வியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar