Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம்4, பூசம், ஆயில்யம் ) கவனம் தேவை! கடகம்: (புனர்பூசம்4, பூசம், ஆயில்யம் ) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பெண்களால் நன்மை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2014
03:07

பண்புடன் நடந்து கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே!

பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லாவிட்டாலும், குருவும் சுக்கிரனும் நன்மை தர காத்திருக்கின்றனர். இதனால், மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் சீராகும். குடும்பத் தேவை நிறைவேறும். பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். ஆக. 8க்கு பிறகு சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். புதனால் ஜூலை 23 வரை குடும்பத்தில் சில பிரச்சனை உருவாகலாம். உறவினர் வகையிலும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் உடல்நலக்குறைவு ஏற்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. சூரியனால் கண் தொடர்பான நோய் வந்து சிரமப்படுவீர்கள். மருத்துவச் செலவைத் தவிர்க்க முடியாது.

தொழில், வியாபாரத்தில் குருபலத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. ஆக. 8க்குப் பிறகு புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். பகைவர்கள் வகையில் சற்று கவனமாக இருப்பது நல்லது. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.  பணியாளர்கள் சீரான பலனை பெறுவர். கோரிக்கைகளை மாத முற்பகுதியில் போராடி பெற்றுக் கொள்ளுங்கள். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்ற பீதி ஜூலை 23க்கு பிறகு மறையும்.

கலைஞர்கள் வளர்ச்சி நிலை காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புண்டு.  அரசியல்வாதிகள்,  உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர் பார்க்கலாம்.

மாணவர்கள் படிப்பில் மெத்தனம் காட்ட வேண்டாம். அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். ஆசிரியர்கள் ஆலோசனை கேட்டு நடக்கவும். பெற்றோரின் வழிகாட்டுதலை ஏற்பதும் நல்லது.

விவசாயிகளுக்குப் போதிய வருமானம் கிடைக்கும். இதற்காக அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். ஜூலை 23 க்கு பிறகு குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும்.

நல்ல நாள்: ஜூலை 17, 18, 19, 20, 21, 24, 25, 29, 30, ஆக.  5, 6 7, 8, 14, 15, 16

கவன நாள்:  ஆக. 9,10,11

அதிர்ஷ்ட எண்:  2, 4                      நிறம்: மஞ்சள், வெள்ளை

வழிபாடு: பைரவர் வழிபாடு நன்மை தரும். காலையில் நீராடிய பின், சூரிய தரிசனம் செய்யுங்கள். புதன் கிழமை பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். சனிக்கிழமை காக்கைக்கு எள் சோறு போடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar