Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பழநி திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக பணிகள் மும்முரம்! பழநி திருஆவினன்குடி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஆக
2014
05:08

பழநி: உலக நலன்வேண்டி, பழநி பெரியநாயகிம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி நடந்தது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை நடக்கிறது. ஆடி 1ல் சிவன், விநாயகரிடம் அனுமதி பெற்று, பெரியநாயகிஅம்மன் சன்னதியில் சங்கல்பம் நடந்தது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் மாலை 6.30மணிக்கு மேல், நூறாயிரம் மலர்களால் சிறப்பு அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கியநிகழ்ச்சியாக ஆடிலட்சார்ச்சனை வேள்வி நடந்தது. 108 கலசங்கள் வைத்து, கணபதிஹோமம், 1008 சகஸ்கரநாம அர்ச்சனைகள் நடந்தது. ஒவ்வொரு ஆடி வெள்ளியன்று அம்மன் ஆபரணாதி, முத்தங்கி, சந்தனகாப்பு, மீனாட்சிபோன்ற அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடைசி வெள்ளியான ஆகஸ்ட் 15 மாலையில் சுமங்கலி பூஜை, மகாஅபிஷேகமும், அம்மனுக்கு தங்கக்கவசம் அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றிரவு 8.30 மணிக்குமேல் பெரியநாயகி அம்மன்கோயிலிருந்து நான்குரதவீதிகளிலும் வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா செய்கின்றனர்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar