Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) வீட்டில் சுபநிகழ்ச்சி! கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சிக்கனம் தேவை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2014
04:08

துணிவே துணையென வாழும் சிம்ம ராசி அன்பர்களே!

சூரியன் உங்கள் ராசியில் இருக்கும் காலம் ஆவணி.  சூரியன் உங்கள் ராசி நாதன் என்பதால் பின்னடைவு தர மாட்டார். செவ்வாய் மாத தொடக்கத்தில் 3 ல் இருக்கிறார். அதன் மூலம் முன்னேற்ற பலனைத் தருவார். கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். எடுத்த முயற்சி அனைத்திலும் வெற்றியே. செவ்வாயின் சஞ்சாரத்தால் செப். 1க்குள் புதிய வீடு, நிலம் வாங்க அனுகூலம் உண்டாகும். அதன் பிறகு செவ்வாய் 4-ம் இடத்துக்கு வருவதால் உடல் நலம் பாதிப்பு வரலாம். செப்.1க்குப் பிறகு சுக்கிரனால் நன்மை உண்டாகும். பொன் பொருள் சேரும்.   புதன் உங்கள்  ராசியில் இருப்பதால் குடும்ப பிரச்னை உருவாகலாம். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் தேவையற்ற இடமாற்றத்தை காணலாம். ஆக. 26ல் அவர் இடமாறி 2 ம் இடத்திற்கு செல்கிறார். அப்போது அவப்பெயர் வரலாம். பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் வளர்ச்சி இந்த மூன்றையும் சனி தந்து கொண்டு இருக்கிறார். குடும்பத்தில் செலவு அதிகமாக வாய்ப்புண்டு. சிக்கனம் அவசியம். உறவினர் வகையில் இணக்கம் இருக்காது.

தொழில், வியாபாரத்தில் அதிக முயற்சி எடுத்தே லாபத்தை தக்க வைக்க வேண்டியதிருக்கும். செப்.1க்கு பிறகு எதிரி தொல்லை கட்டுப்படும்.

பணியாளர்கள் மாதத் தொடக்கத்தில் சிறப்பான பலனைக் காணலாம். கோரிக்கையைக் கேட்டு பெறுவீர்கள். ஆக.26 க்கு பிறகு கடினமாக உழைக்க நேரிடும். பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.

 கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ் கிடைக்காமல் போகலாம். ஆனால் செப். 1 முதல் சிறப்பாக இருப்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளின் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். செப். 1க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.

மாணவர்களின் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. அக்கறையுடன் படிப்பது அவசியம்.

விவசாயிகள் குறைந்த முதலீட்டில் பயிர் செய்வது நல்லது. விளைச்சல் சுமாராக இருக்கும்.  

பெண்கள் குடும்பத்தோடு புனித யாத்திரை சென்று வருவீர்கள். குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவீர்கள்.

நல்ல நாள்: ஆக.18,19,20,21,22,25,26,27,30,31 செப். 6,7,8, 9,14,15,16

கவனநாள்: செப். 10,11 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 3,5            நிறம்: சிவப்பு, வெள்ளை,நீலம்

வழிபாடு:  நவக்கிரகத்தை வழிபடுங்கள். குரு பகவானை வணங்குங்கள். காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar