Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பணப்புழக்கம் கூடும்! விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) அந்தஸ்து உயரும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2014
04:08

உதவும் மனப்பான்மை மிக்க துலாம் ராசி அன்பர்களே!

சூரியன் 11-ம் இடமான சிம்மத்தில் பிரவேசிக்கும் ஆவணி மாதத்தில் நன்மை அதிகரிக்கும். பொருளாதார வளம் சிறக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசின் உதவி கிட்டும். உடல் உபாதைகள் பூரண குணம் அடையும். சுக்கிரன் 10 ல் சாதகமற்று இருந்தாலும் அவர் உங்கள் ராசிக்கு அதிபதி என்பதால் கெடுபலனை தர மாட்டார். அவர் செப். 1ல் 11-ம் இடத்திற்கு செல்வதால் வருமானம் கூடும்.  புதன் 11ல் இருப்பது மிகுந்த நன்மையே. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஆக. 26ல் 12ம் இடத்திற்கு மாறுவது நல்லதல்ல.  செவ்வாயால் இருந்து வந்த பொருள் நஷ்டம், பகைவர் தொல்லை அனைத்தும் செப். 1ல் மறைந்து போகும். கேதுவின் பலத்தால்உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். தம்பதியர் இடையே மகிழ்ச்சி உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. அது இன்று இல்லாவிட்டாலும் என்றாவது பலனை கொடுக்கும் என உழைத்து வருவீர்கள். தற்போது மிதமான ஆதாயமே கிடைத்து வரும். செப். 1 க்கு பிறகு முயற்சியில் தடை வரலாம்.

பணியாளர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு ஊழியர்களின் கோரிக்கை எளிதில் நிறைவேறும். ஆக. 26 க்கு பிறகு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

கலைஞர்கள் விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் சிரத்தை எடுத்தால் தான் விரும்பிய பதவி கிடைக்கும்.

மாணவர்கள் நேரத்தை வீணாக்காது படியுங்கள். குரு பக்க பலமாக இருப்பதால் உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்கும்.

விவசாயிகள் உழைப்பிற்கான பலனை எதிர்காலத்தில் அடைவர். காய்கறிகள், கீரை வகைகள், மொச்சை போன்ற பயறு வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும்.

 பெண்கள் விரும்பிய வகையில் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

நல்ல நாள்: ஆக.17,23,24,25,26,27,30,31 செப். 4,5,10, 11, 12,13

கவன நாள்: ஆக.18,19 செப்.14,15,16 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,9           நிறம்: செந்துõரம், சிவப்பு

வழிபாடு: நவக்கிரகங்களை வழிபட்டு வாருங்கள். முருகன், பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்குங்கள். ஞானிகளை தரிசனம் செய்து அவர்களுக்கு காணிக்கை செலுத்துங்கள்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar